ஊக்கம் உடைமை
April 22, 2008 – 11:39 amகுரல் எண் : 591
அதிகாரம் : ஊக்கம் உடைமை
“உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்”
மன உறுதியுடைமை ஊக்கம ஆகும். அது இல்லாதபோது பொருள் உடைமை நிலைக்காது
மறைந்துவிடும்
wish i could embed google indic transliteration widget into wordpress